சென்னையில் உள்ள மூப்பனார் பாலம் அருகில் கோட்டூர்புரம் ஏசி சுதர்சன் அவர்கள் தலைமையில் மற்றும் அபிராமபுரம் காவல் ஆய்வாளர் , மேற்பார்வையில் அனைத்து வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு வருகின்றனர்.

சென்னையில் உள்ள மூப்பனார் பாலம் அருகில் கோட்டூர்புரம் ஏசி சுதர்சன் அவர்கள் தலைமையில் மற்றும் அபிராமபுரம் காவல் ஆய்வாளர் , மேற்பார்வையில் அனைத்து வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு வருகின்றனர்.


" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />


சென்னையில் உள்ள மூப்பனார் பாலம் அருகில் கோட்டூர்புரம் ஏசி சுதர்சன் அவர்கள் மேற்பார்வையில் மற்றும் அபிராமபுரம் காவல் ஆய்வாளர் தொடர்ந்து அனைத்து வாகனங்களையும் சோதனை செய்து வருகின்றனர்,144 உத்தரவு உள்ளபோது இன்று சுமார் அதிக அளவு வாகனங்கள் தெருக்களில் ஓடியுள்ளனர். இதனை தெரிந்த ஏ சி மற்றும் காவல் ஆய்வாளர் மற்றும் எஸ்ஐ இணைந்து தொடர்ந்து அனைத்து வாகனங்களையும் மட்டுமின்றி அத்தியாவசியமாக இன்றி தெருக்களில் ஓடும் ஆவணங்களையும் கண்காணித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது


Popular posts
குமரியில் கொரோனாவில் இருந்து மீண்டவர் வீடு திரும்பினார் டாக்டர்களும் நர்சுகளும் உற்சாகமாக வழியனுப்பினர்
Image
மணவாளக்குறிச்சி பகுதியில் அட்டகாசத்தில் ஈடுபடும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் 4 கூண்டுகள் வைத்துள்ளனர்
Image
இஸ்லாமிய போராட்டங்களை இழிவு படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி ஆணையரிடத்தில் மனுசி
Image
புதுவை மக்கள் நீதி மய்யம் கட்சியின் மூன்றாம் ஆண்டு துவக்கவிழா
Image