பெண் அவசர சிகிச்சைக்காக ரத்தம் தேவை ஓடிவந்து தானம் செய்த மை தர்மபுரி குழு ரத்ததான கொடை வள்ளல்கள்

பெண் அவசர சிகிச்சைக்காக ரத்தம் தேவை ஓடிவந்து தானம் செய்த மை தர்மபுரி குழு ரத்ததான கொடை வள்ளல்கள் 


" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />


தர்மபுரி அரசு மருத்துவமனையில் பெண் ஒருவருக்கு அவசர சிகிச்சைக்காக பி பாசிட்டிவ் ரத்தம் தேவை என்ன மை தருமபுரி குழுவினருக்கு தகவல் வந்ததையடுத்து. உடனடியாக தகவல் அறிந்த தன்னார்வலர் சதீஷ்குமார் அவர்கள் ரத்த தானம் அளித்தார். மேலும் தர்மபுரி பாலக்கோடு ராஜேந்திர மருத்துவமனையில் பெண் ஒருவரின் சிகிச்சைக்காக ஏபி பாசிட்டிவ் இரத்தம் தேவைப்படுகிறது என்று மை தர்மபுரி குழுவிற்கு தகவல் வந்தையடுத்து உடனடியாக தகவலறிந்த தன்னார்வலர் பாலகிருஷ்ணன் அவர்கள் ரத்ததானம் செய்தார். குழுவில் தகவல்கள் பகிரப்பட்ட உடனே தகவலறிந்து  ஓடி வந்து இரத்ததானம் செய்த 2 இரத்தக் கொடை வள்ளல்களையும் .ஏற்பாடு செய்த மை தர்மபுரி சதீஸ் அவர்களையும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்


Popular posts
குமரியில் கொரோனாவில் இருந்து மீண்டவர் வீடு திரும்பினார் டாக்டர்களும் நர்சுகளும் உற்சாகமாக வழியனுப்பினர்
Image
மணவாளக்குறிச்சி பகுதியில் அட்டகாசத்தில் ஈடுபடும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் 4 கூண்டுகள் வைத்துள்ளனர்
Image
சென்னையில் உள்ள மூப்பனார் பாலம் அருகில் கோட்டூர்புரம் ஏசி சுதர்சன் அவர்கள் தலைமையில் மற்றும் அபிராமபுரம் காவல் ஆய்வாளர் , மேற்பார்வையில் அனைத்து வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு வருகின்றனர்.
Image
இஸ்லாமிய போராட்டங்களை இழிவு படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி ஆணையரிடத்தில் மனுசி
Image
புதுவை மக்கள் நீதி மய்யம் கட்சியின் மூன்றாம் ஆண்டு துவக்கவிழா
Image